சேத்துப்பட்டில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா.

56பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆரணி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் எம் எஸ் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் இரா முருகன் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராகதிராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர்சுப வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார் கழக நிர்வாகிகளுக்கு தமிழக மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் எ. வ. வே. கம்பன்கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கினார். திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி