மகிழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள்

59பார்த்தது
மகிழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் பாஜக தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பு முன்னிட்டு, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் எதிரே, மீண்டும் மோடி என்று விளக்கேற்றி கோஷங்கள் எழுப்பட்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி