மோடியின் புதிய அமைச்சரவையில் கல்தா! பிரபலம் கொடுத்த ரியாக்‌ஷன்

74பார்த்தது
மோடியின் புதிய அமைச்சரவையில் கல்தா! பிரபலம் கொடுத்த ரியாக்‌ஷன்
பாஜக கூட்டணியின் புதிய அரசு நேற்று (ஜூன் 9) பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் மோடியின் அமைச்சரவையில் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த அனுராக் தாகூருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் மக்களவை தேர்தலில் ஹமீர்பூர் தொகுதியில் 1.82 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அனுராக் கூறும்போது, “மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடிக்கும், புதிய அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள், அவர்களின் பணி அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லட்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி