காரியமேடை அமைப்பதற்கான பூமி பூஜை

68பார்த்தது
காரியமேடை அமைப்பதற்கான பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலம் பேரூராட்சியில் வசித்து வரும் ஆதிதிராவிட சமூக பொதுமக்கள் இறுதி சடங்கு செய்வதற்காக காரிய மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்யப்பட்டது. இதில் வேட்டவலம் பேரூராட்சி மன்ற தலைமை கௌரிசங்கர் மற்றும் துணைத் தலைவர் ஜெயலட்சுமி ரங்கநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் திமுக நகர செயலாளர் முருகையன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி