எடப்பாடி பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? முரசொலி தலையங்கம்

61பார்த்தது
எடப்பாடி பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? முரசொலி தலையங்கம்
எடப்பாடி பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? என்ற தலைப்பில் முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? எதனால் எரிச்சல் ஆகிறார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம் என அம்மா பெயரிலேயே திட்டங்கள் தொடங்கப்பட்டன. பழனிசாமிக்கு கலைஞரை பற்றி பேச அருகதை இல்லை என முரசொலி தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி