காதலை தடுத்த காதலியின் தந்தை மீது துப்பாக்கிச்சூடு (வீடியோ)

76பார்த்தது
தெலங்கானா: திருப்பதியை சேர்ந்த தொழிலதிபரின் மகளை பல்விந்தர் சிங் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலை தடுப்பதற்காக தொழிலதிபர் தனது மகளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். இதனால், ஆத்திரமடைந்த பல்விந்தர் சிங் தொழிலதிபரின் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார். இதில் அவரது கண்ணில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. தொழிலதிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பல்விந்தர் சிங்கை கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: BIGTV
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி