இந்திய வயாகரா மருந்தில் மறைந்திருக்கும் பெரும் ஆபத்து

78பார்த்தது
இந்திய வயாகரா மருந்தில் மறைந்திருக்கும் பெரும் ஆபத்து
விரைப்பு தன்மை, விந்து முந்துதல் ஆகிய பிரச்சனைகளுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் கொடுக்கப்படும் ‘காமினி வித்ரவன் ராஸ்’ என்ற மருந்தை உட்கொண்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் கடுமையாக நோய்வாய் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய வயாகரா என்று அழைக்கப்படும் இந்த மருந்தில் விஷத்தன்மை கொண்ட மெர்குரி, ஈயம் போன்றவை உள்ளது. இது சிறுநீரகம், மூளை ஆகியவற்றை தாக்கி இனப்பெருக்கம், சுவாச மண்டலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி