5ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை

573பார்த்தது
5ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆண்கள் குருகுலத்தில் படித்துவந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ரெட்டி மோக்‌ஷித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தன் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுதொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி