கலசபாக்கத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

64பார்த்தது
கலசப்பாக்கத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட பல திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி