டிகிரி தேர்ச்சி போதும்.. மத்திய அரசு வேலை ரெடி!

75பார்த்தது
டிகிரி தேர்ச்சி போதும்.. மத்திய அரசு வேலை ரெடி!
நிறுவனம்: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி
பணியின் பெயர்: Administrative Officers (Scale-I), Accounts, Generalists
பணியிடங்கள்: 170
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிகிரி
வயது வரம்பு: 18- 30 வயது வரை
சம்பளம்: Rs.50,925 முதல் Rs.96,765 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Preliminary Examination, Main Examination (Objective Test & Descriptive Test), Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.newindia.co.in/assets/docs/recruitment/RECRUITMENT%20OF%20ADMINISTRATIVE%20OFFICERS%202024/RECRUITMENT%20OF%20170%20ADMINISTRATIVE%20OFFICERS%20(GENERALISTS%20&%20SPECIALISTS)%20(SCALE-I)%202024.pdf

தொடர்புடைய செய்தி