டூத் பிரஷ் ஏற்படுத்தும் ஆபத்து..! இனி கவனம்

72பார்த்தது
டூத் பிரஷ் ஏற்படுத்தும் ஆபத்து..! இனி கவனம்
அதிக நாட்கள் ஒரே டூத் பிரஷ் பயன்படுத்துவதால் அதில் இருக்கும் பிளாஸ்டிக் அதிகமான ரசாயனங்களை வெளியேற்றி உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டியது முக்கியமாகும். அதே போல வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரி செய்யவும், ஈறு சம்மந்தமான நோய்களை தடுக்கவும், உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும் தினசரி நல்ல மவுத்வாஷ் பயன்படுத்துவது நல்லது.

தொடர்புடைய செய்தி