BECIL ஆனது Nursing Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 100
* கல்வி தகுதி: B.Sc / Diploma / Nursing
* வயது வரம்பு: அதிகபட்ச வயதானது 30 வரை
* ஊதிய விவரம்: ரூ.28,000/-
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 17.09.2024
* மேலும் விவரங்களுக்கு: https://www.becil.com/uploads/topics/17253343168331.pdf