வீரளூர் சுற்று வட்டார பகுதிகளில் தூறல் மழை.

53பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட வீரளூர், மேல்சோழங்குப்பம், சிறுவள்ளூர், காந்தபாளையம், சீராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் திடீரென மாலையில் குளிர்ந்த சூழல் நிலவி அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி