செய்யாறில் அண்ணனுக்கு கத்தி குத்து

2238பார்த்தது
செய்யாறில் அண்ணனுக்கு கத்தி குத்து
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சேபேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது தங்கை கலைச்செல்வியை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட நடராஜனை விஜயகுமார் மற்றும் அவரது அண்ணன் ஆனந்தன் ஆகியோர் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிள்ளனர்.

நடராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி