முன்னேறிச் சென்ற பாஜக.! காங்கிரஸ் கடும் பின்னடைவு

54பார்த்தது
முன்னேறிச் சென்ற பாஜக.! காங்கிரஸ் கடும் பின்னடைவு
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. 90 தொகுதிகளில் காலை முதலே 70 தொகுதிகளுக்கும் மேலாக முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ், தற்போது 35 தொகுதிகளுக்கு கீழாக குறைந்துவிட்டது. 14 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வந்த பாஜக, தற்போது 49 தொகுதிகளில் முன்னிலை பெற்று முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. 45 தொகுதிகளுக்கும் மேல் பாஜக முன்னிலை வகிப்பதால், மீண்டும் ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி