உலகத் தாய்மொழி நாள் விழா

65பார்த்தது
உலகத் தாய்மொழி நாள் விழா
திருவண்ணாமலைத் தமிழ்ச்சங்கம், கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி