விஐடி வேந்தரை சந்தித்த போளூர் எம் எல் ஏ

83பார்த்தது
விஐடி வேந்தரை சந்தித்த போளூர் எம் எல் ஏ
அமெரிக்கா நாட்டின் புகழ்பெற்ற நியூயார்க் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் "HONORARY DOCTOR OF LAWS"என்னும் பட்டம் பெற்று பெருமை சேர்த்த VIT வேந்தர். டாக்டர் G. விஸ்வநாதன் அவர்களை முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
உடன், வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி P. சதீஷ்குமார் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி