செங்கத்தில் எழுச்சித்தமிழர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

52பார்த்தது
எழுச்சித்தமிழர் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி விசிக நிர்வாகிகள் கொண்டாடினர்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் எழுச்சித்தமிழர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 62வது பிறந்தநாளில்.
திருவண்ணாமலை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் ச. நியூட்டன் அறிவுறுத்திகளின் பேரில் செங்கம் நகர விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் செங்கம் புதிய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் வெண்கல திருவுருவ சிலைக்கு செங்கம் நகர செயலாளர் ஆட்டோ ஆறுமுகம், டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் ரத்தினம் நகர் தலைமையில் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டன

இந்த நிகழ்வில்
செங்கம் நகர துணை செயலாளர் சத்யராஜ் நகர அமைப்பாளர் அன்பு நகர டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார் நிர்வாகிகள் தலித்பாபு பிரபாகரன் ராம்குமார் ரகு சூர்யா சின்னதம்பி கதிர் ஆகாஷ் குணா அருள் சின்ராசு பச்சை தனுஷ் செல்வம் அஜித் அருணாச்சலம் விஜய் கதிரவன் ஆகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு எழுச்சித்தமிழர் மக்கள் முதல்வர் அவர்களின் பிறந்தநாளை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது

தொடர்புடைய செய்தி