கருமாரியம்மன் ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம்

72பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் ஐடிஐ கிராமத்தில் அருள்மிகு கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாத வெள்ளி முன்னிட்டு கருமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதில் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி