ஊர்க்காவல் படை பணிக்காக ஆள் சேர்ப்பு முகாம்

81பார்த்தது
ஊர்க்காவல் படை பணிக்காக ஆள் சேர்ப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை பணிக்காக ஆறு ஆண் ஐந்து பெண் உள்ளிட்டோர் தேர்வு செய்யும் முகாம் டி எஸ் பி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இதில் இதில் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, ராஜாங்கம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி