ஆரணி சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம்

81பார்த்தது
ஆரணி சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம்
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 11-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை இரண்டு மணி வரை கல்வாசல், சந்தவாசல், சின்ன புஷ்பகிரி, துளுவ புஷ்பகிரி, வெள்ளூர், நாராயண மங்கலம், நடுக்குப்பம், ஏரிக்குப்பம், பாளையம், கேளூர், ஆத்துவம்பாடி, விளாங்குப்பம், வடமாதிமங்கலம், படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், அழகு சேனை, அத்திமலை பட்டு, அம்மாபாளையம், மேல்நகர், கண்ணமங்கலம், கொளத்தூர், குப்பம், காள சமுத்திரம், ரெட்டிபாளையம், இரும்புலி, கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி