பாலசுப்பிரமணிய கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை

80பார்த்தது
பாலசுப்பிரமணிய கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு முருக பெருமானை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி