ஆரணியில் திமுகவினர் நடனமாடி கொண்டாட்டம்

77பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எம். எஸ். தரணி வேந்தன் 194378 வாக்குகள் முன்னிலையில் இருப்பதால் திமுகவினர் உற்சாகத்தில் நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி