சென்னை புரட்சிதலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற அதிமுக இலக்கிய அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பாக நகர மன்ற உறுப்பினர் விநாயகம், மாவட்ட செயலாளர் சித்தேரி ஜெகன், மாவட்ட பொருளாளர் ஆரணி ஏ. வினோத் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.