அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் GV. கஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான விண்ணமங்கலம், ராந்தம் கரிப்பூர், தெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
உடன் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.