உடுமலை: குண்டு எரிதல் போட்டியில் சீனிவாச பள்ளி மாணவி அபாரம்!

66பார்த்தது
உடுமலை: குண்டு எரிதல் போட்டியில் சீனிவாச பள்ளி மாணவி அபாரம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம்
இணைந்து பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தியது அதன்படி குண்டு எரிதல் போட்டியில் சீனிவாசா உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் N. M. தர்ணிகா முதல் பரிசை தட்டிச் சென்ற நிலையில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற தர்ணிகாவுக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி