திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு ஆண்கள் பள்ளிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு தினமும் காலை நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் நடை பயிற்சி செல்கின்றனர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்ற நிலையில் பல இடங்களில் விஷச்செடிகள் அதிக அளவு உள்ளதால் பகல் நேரங்களில் விஷச்சந்துக்கள் நடமாட்டம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.