அறிமுக ஐபிஎல் போட்டியில் அஸ்வனி குமார் மாபெரும் சாதனை

61பார்த்தது
அறிமுக ஐபிஎல் போட்டியில் அஸ்வனி குமார் மாபெரும் சாதனை
அறிமுக ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அஸ்வனி குமார் மாபெரும் சாதனையை படைத்துள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், 3 ஓவர்களை வீசிய அஸ்வனி குமார் 24 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர், அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி