மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

61பார்த்தது
மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 117 என்ற எளிய இலக்கை சேஸ் செய்த மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இந்நிலையில், 12.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரையன் ரிக்கிள்டன் 62 மற்றும் சூர்யகுமார் யாதவ் 27 ரன்கள் குவித்தனர். கேகேஆர் தரப்பில் ரசூல் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி