உடுமலை: பணி நிறைவு விழாவில் சத்துணவு அமைப்பாளர் கண்ணீர்!!

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை ஒன்றியம் குருவப்பநாயக்கனூர் ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக குட்டியாம்மாள் என்பவர் பணியாற்றி கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்று
பணி நிறைவு விழா பள்ளியில் நடைபெற்றது விழாவில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் குட்டியம்மாள் பேசும் கண்கலங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்தி