உடுமலை நகராட்சி ஆணையாளர் முக்கிய அறிவிப்பு

69பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகரில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்திற்கு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது டிசம்பர் 2-ம்தேதி வரை இந்த முகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது எனவே வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் விடுத்துள்ள முக்கிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி