நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

557பார்த்தது
நெல் அறுவை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சசி (42) என்ற பெண் உமாபதி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் நெல் அறுவடைக்காக சென்றுள்ளார். அப்போது நெல் அறுவடை செய்யும் கனரக இயந்திரத்தில் நெல் பயிர்களை செலுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென எதிர்பாராத விதமாக அந்த இயந்திரத்தில் சிக்கி, சசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி