'SORRY' என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் தெரியுமா?

81பார்த்தது
'SORRY' என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் தெரியுமா?
'SORRY' என்ற வார்த்தை ஆங்கில வார்த்தையான 'sarig' அல்லது 'sorrow' என்பதிலிருந்து உருவானதாகும். ஏதாவது தவறு செய்தபிறகு வருத்தம், சோகம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த SORRY என்ற சொல் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. SORRY (Someone Is Really Remembering You) என்றால் யாரோ உங்களை நிஜமாகவே நினைக்கிறார்கள் என்பதே உண்மையான அர்த்தம் ஆகும். ஆனால் எந்த மொழியியலாளர்களும் இதனை உறுதி செய்யவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி