வேற்று மதத்தினரை வேறு பணிக்கு மாற்ற TTD முடிவு

80பார்த்தது
வேற்று மதத்தினரை வேறு பணிக்கு மாற்ற TTD முடிவு
திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மதத்தினரை மாற்ற அரங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேற்று மதத்தை சேர்ந்தவர்களை வருவாய்த்துறை உள்ளிட்ட பணிகளுக்கு மாற்ற அரசுடன் பேசப்படும். விருப்ப ஓய்வில் அனுப்புவதா அல்லது வேறு பணிகளுக்கு மாற்றுவதா என்பது குறித்து பேச்சுவார்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி