திருச்செந்தூர் யானைக்கு மதம் பிடிக்கவில்லை

53பார்த்தது
திருச்செந்தூர் யானைக்கு மதம் பிடிக்கவில்லை
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் யானை தெய்வானைக்கு மதம் பிடிக்கவில்லை. விலங்குகளுக்கான மாற்று குணம் காரணமாக யானை ஆக்ரோஷமாக செயல்பட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் யானை மிதித்ததில் யானை பாகன் உதயகுமார், அவரின் உறவினர் சிசுபாலன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், யானைக்கு மதம் பிடிக்கவில்லை என வனத்துறை தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி