அரசு பேருந்தில் இந்த பொருட்களுக்கு அனுமதியில்லை

50பார்த்தது
அரசு பேருந்தில் இந்த பொருட்களுக்கு அனுமதியில்லை
சொந்த உபயோகத்திற்காக தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், கேமரா போன்ற கையடக்கமான சாதனங்கள், மடிக்கணினி, சிறிய அளவிலான மின் சாதன பொருட்கள், நாட்டுப்புற கலைஞர்களின் வாத்திய கருவிகள் ஆகியவற்றை இலவசமாக ஏற்றிச்செல்லலாம். 65 cm அல்லது 20 கிலோ எடைக்கு அதிகமாக இருந்தால் ஒரு பயணிக்கான பயணக் கட்டணம். அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் பெரிய சுமைகள், சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகள், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு பேருந்தில் அனுமதி இல்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி