மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்

58பார்த்தது
மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்
சென்னையில் கடந்த வாரம் கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் பாலாஜி, கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் மருத்துவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறையில் அடைக்கப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி