மாணவிகளை குறிவைத்து தாக்கும் சைக்கோ (வீடியோ)

549பார்த்தது
சிவகங்கை கோர்ட் வாசல் அருகே பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை குறிவைத்து தாக்கும் சைக்கோவால் மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த நபர் கடந்த சில நாட்களாகவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளே நுழைந்து, காவலர்கள் மற்றும் பொதுமக்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த நபரை உடனடியாக கைது செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நன்றி: தந்தி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி