திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை முன்பு பசி இல்லா உணவு திட்டத்தின் கீழ் 700 ஆவது நாளாக இன்று உடுமலை ராயல் லயன்ஸ் சங்கம் பொருளாளர் கணேஷ் அவர்களின் பேரன் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு முட்டி இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்வில் வட்டாட்சியர் சுந்தரம் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்