உடுமலை: இடிந்து விழும் நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்

65பார்த்தது
உடுமலை: இடிந்து விழும் நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்த நிலையில் உள்ளது எனவே விபத்துக்கள் ஏற்படும் முன்பு சுற்றுச்சூழல் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி