திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே கொங்கல் நகரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதற்கு பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது குறித்து 10 நாட்களுக்குள் மேற்பார்வை பொறியாளர் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் 182 டாக்டர் சுப்பராயன் ரோடு டாடபாத் கோவை என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.