திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது தற்பொழுது உடற்பயிற்சி கூடம் பராமரிக்கப்படாத காட்சி பொருளாக உள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்