திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலமரத்தூர்
பிரிவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயணிகள் நிழற்கூரை அமைக்கப்பட்டது. தற்பொழுது போதிய பராமரிப்பு இல்லாமல் மர்ம நபர்கள் மது குடிக்கும் இடமாக மாறி வருவதால் இலுப்பநகரம் ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்