உடுமலை சந்தையில் தக்காளி விலை தொடர் சரிவு

83பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை தினசரி சந்தைக்கு தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகின்றது. இன்று
14 கிலோ பெட்டி ரூ 20 முதல் ரூ 80 வரை மட்டுமே விற்பனையானதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தக்காளி பழங்கள் தங்காது மற்றும் பிற மாவட்டங்களில் வியாபாரிகள் வருவது இல்லை இதனால் தக்காளி விலை சரிவை சந்தித்து உள்ளது என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி