போட்டா போட்டி காரணமாக சிமெண்ட் விலை குறைந்தது

65பார்த்தது
போட்டா போட்டி காரணமாக சிமெண்ட் விலை குறைந்தது
இந்திய நாட்டில், கடந்தாண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி மாதம் காலகட்டத்தில் சிமென்ட் விலை 7 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக மதிப்பீட்டு நிறுவனமான இண்ட்-ரா அறிக்கையில் தெரிவித்துள்ளது. சிமென்ட்டின் தேவைக் குறைவு, முன்னணி நிறுவனங்கள் இடையே ஏற்படும் போட்டி ஆகியவற்றின் காரணமாக, கடந்த நிதியாண்டைக் காட்டிலும் தற்போது சிமெண்ட் விலை குறைந்துள்ளதாக தெரிகிறது. வரும் நாட்களில் சிமெண்ட் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி