ரேஷன் அரிசி கடத்தலா? புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

64பார்த்தது
ரேஷன் அரிசி கடத்தலா? புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில்
ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவலை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு 1800 599 59 50 சென்று கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் மேலும் திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் 948104500 , உதவி ஆய்வாளர் 9498126706 என்ற எண்களின் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி