உடுமலை -பொள்ளாச்சி சாலையில் விளக்குகள் பழுது

75பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை பொள்ளாச்சி பிரதான சாலையில் நகர எல்லை பகுதியான தீயணைப்பு நிலையம் முதல் பேருந்து நிலையம் வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த விளக்குகள் தற்பொழுது எரியாமல் இருப்பதால்
இரவு நேரத்தில் இரவு சூழ்ந்து காணப்படுகின்றன.
எனவே நகராட்சி நிர்வாகம்
உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி