இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து

59பார்த்தது
இந்திய அணிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், 45ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்று இந்திய அணி தனது திறமையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி