உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு

57பார்த்தது
உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலம்பட்டி துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காந்திநகர் நேருவீதி நகராட்சி அலுவலகம் போலீஸ் குடியிருப்பு எஸ். வி. புரம் பாலம்பம்பட்டி ,
மைவாடி பிரிவு கண்ணமநாயக்கனூர், குரல் குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டணம் பாப்பான் குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி