திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சார்ந்தவர் விவசாயி ஜெயராமன் இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இனைப்பு பெற வேண்டி தடகல் முறையில்விண்ணபித்துள்ளார்
இந்நிலையில் வின்னபத்தின் பேரில் விவசாயி ஜெயராமனை அழைத்த கொங்கல் நகர உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து மிண் மீட்டர் பொறுத்தி இனைப்பு தர ரூ 2000 லஞ்சமாக கேட்டுள்ளார் -இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 2000 ம் பணத்தை
உதவி மின் பொறியாளர் சத்தியவாணி முத்துவிடம் விவசாயி கொடுக்கும் போது காத்திருந்த அதிகாரிகள் கையும்களவுமாய் பிடித்து அவரை கைது செய்தனர்.